×

இது,’ ஜோக்கர்’ பாலிஸி

பாண்டிய நாடு, 49-0, தூங்காவனம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஜோக்கர் படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அடையாளம் காணப்பட்டவர்  நடிகர் குரு சோமந்தரம். அரசியல் நய்யாண்டியை கட்டவிழ்த்து விட்டாலும் பல்வேறு விருதுகளை அப்படம் குவித்தது. ஹீரோவாக ஜெயித்துவிட்டோம் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்த வேடம் வந்தாலும் ஏற்பது என்ற பாலிசியை கையாண்டு யதார்த்தமான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.

பேட்ட படத்தில் கலெக்டராக சிறிய வேடத்தில் நடித்தார். தற்போது ‘டெஸ்டினேசியா’ குறும்படத்தில் நடிக்கிறார். ‘இப்படம் சுமார் 23 நிமிடம் மட்டுமே திரையில் ஓடும். த்ரில்லர் கதையாக திடுக்கிட செய்யும் காட்சிகளை மணிக்கணக்கில் அல்லாமல் நிமிட கணக்கிலேயே உணர முடியும்’ என்கிறார் இயக்குனர் கவுரி சங்கர்.

Tags : Joker ,
× RELATED அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட...