×

4 மொழிகளில் உச்சக்கட்டம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய மொழிகளில் சுனில் குமார் தேசாய்  இயக்கியுள்ள படம், உச்சக்கட்டம். தமிழ் தவிர மற்ற மொழிகளில், உத்கர்ஷா  என்று பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் நாளை ரிலீசாகிறது. புத்தாண்டு தினத்தின் முந்தைய 48 மணி நேரத்தில் நடக்கும்  சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.

சிங்கம் 3 பட வில்லன்  தாகூர் அனூப் சிங் ஹீரோவாகக நடித்துள்ளார். அவரது ஜோடியாக சாய் தன்ஷிகா, தடம் தன்யா ஹோப் நடிக்கின்றனர். சஞ்ஜோய் சவுத்ரி இசை அமைத்துள்ளார். இவர், பழம்பெரும் இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரியின் மகன்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!