இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குநரின் அடுத்த தலைப்பு

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் காமெடி படங்களில் இணைந்த சந்தோஷ் ஜெயக்குமார், கவுதம் கார்த்திக் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், தீமைதான் வெல்லும். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். ஹீரோயின் இல்லாமல், திரில்லர் கதையுடன் உருவாகும் இதன் படப்பிடிப்பு கோவாவில் நடக்கிறது.

× RELATED நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் தலைப்பு 'பிகில்'