×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும்... வழிபடும் தேவதைகளும்...

* திங்கள், செவ்வாய் கிழமை நாட்களில் மகரம், மேஷம், கடகம், துலாம் ராசிக்காரர்கள் கால பைரவரை வழிபடுதல் தன வரவைத் தரும்.

* புதன், வியாழக் கிழமை நாட்களில் கும்பம், ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வழிபடுதல் தனவரவைத் தரும்.

* வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மீனம், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் நவகிரகங்களில் உள்ள ராகு, கேது தேவதைகளை முறையே ராகுவிற்கு உளுந்தும் கேதுவிற்கு கொள்ளும் வைத்து அதன் மேல் தீபம் ஏற்றி வழிபட தனவரவைத் தரும்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி