இந்தியில் நித்யா மேனன் அறிமுகம்

மலையாளத்தில் ஒருவர் மட்டுமே நடிக்கும் பிரானா மற்றும் கொளம்பி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் தி அயர்ன் லேடி, மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ, தெலுங்கில் என்டிஆர் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் கதாநாயகுடு படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்து வரும் நித்யா மேனன், இந்தியில் ஜெகன் சக்தி இயக்கும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில் அக்‌ஷய் குமார் ஹீரோ. வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்ஸி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் கதை, மங்கள்யான் திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

× RELATED இங்கிலாந்து நடிகை டெய்ஸிக்கு பதில் நித்யாமேனன்