விக்ரம் பிரபு ஜோடி மகிமா

அசுரகுரு படத்தில் திரைப்பட கல்லூரியில்  தங்கப்பதக்கம் பெற்று, மோகன் ராஜாவிடம் உதவி  இயக்குனராக பணியாற்றிய  ராஜ்தீப் இயக்குகிறார். விக்ரம் பிரபு ஜோடியாக மகிமா  நம்பியார்  நடிக்கிறார். தவிர மனோபாலா, யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த்,  நாகிநீடு,  சுப்புராஜ், குமரவேல் நடிக்கின்றனர். ராமலிங்கம் ஒளிப்பதிவு  செய்ய, கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார்.

× RELATED ரயிலில் கொள்ளையடிக்கிறார் விக்ரம் பிரபு!