காதலியை அறிமுகம் செய்த இயக்குனர்

விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படங்களை இயக்கியவர், ஆனந்த் சங்கர். தற்போது அவர் தன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தனது காதலியை அறிமுகம் செய்துள்ளார். துபாயில் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர், காதலியை முத்தமிடுவது மற்றும் அவரை கையில் தூக்கியபடி போஸ் கொடுப்பது என தகவல் பதிவு செய்துள்ள அவர், எப்போது திருமணம்? காதலியின் பெயர் என்ன என்பதை வெளியிடவில்லை.

× RELATED கலெக்டர் ஆபீஸை கண்காணித்த இயக்குனர்....