லட்சுமி மேனன் இல்லை

விஷ்ணு  விஷால் நடிப்பில் ரிலீசான முண்டாசுபட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய  ராம்குமார், அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தற்போது கதை  எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தனுஷ் ஜோடியாக லட்சுமி மேனன்  நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள அவர், இன்னும் கதை  விவாதம் முடியவில்லை. தனுஷ் நடிப்பது மட்டுமே உறுதி’ என்றார். மேலும், ராட்சசன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

× RELATED தனுஷ் ஜோடியாகிறாரா லட்சுமிமேனன் : இயக்குனர் விளக்கம்