மான் மழுவேந்திய கணபதி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தலையை இடதுபுறம் சற்றே திருப்பிய வண்ணம் அழகுற அமையப் பெற்ற விநாயகர்! தலைக்கு மேலே குடை அலங்கரிக்க இருபுறம் சாமரங்கள். தனித்துவமாக பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தி அரிய வடிவினராய் காட்சியளிக்கிறார்

கல்வெட்டுகளில் திருமுனைப்பாடி நாட்டு பேரங்கூர் எனவும் இத்திருக்கோயில் இறைவன் திரு மூலஸ்தானமுடைய மஹாதேவர் எனவும் குறிப்பிடப்படுகிறார்

திருமூலநாதர் திருக்கோயில்

பேரங்கியூர், விழுப்புரம்.

முதலாம் பராந்தகர் காலம்

தொகுப்பு: பொன்னம்பலம் சிதம்பரம்

Related Stories: