×

இந்த வாரம் என்ன விசேஷம்?

நவ 28, சனி: திரயோதசி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

நவ 29, ஞாயிறு : சதுர்த்தசி. பௌணர்மி. திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். திருக்கார்த்திகை. ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம். திருவண்ணாமலையில் மஹா ஜோதி தரிசனம். கணம்புல்லநாயனார் குருபூஜை.

நவ 30, திங்கள்: பாஞ்சராத்திர தீபம். ஸ்ரீ உறிகட்டிசுவாமிகள் ஆராதனை. சிவாலயங்களில் சங்காபிஷேகம். திருப்பாணாழ்வார் நட்சத்திரம்.

டிச 1, செவ்வாய்: பிரதமை. திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஜெயந்தி விழா. பாம்பாட்டி (சங்கரன்கோயில்) குரு பூஜை.

டிச 2, புதன்: துவிதியை, பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு.

டிச 3, வியாழன்:  திரிதியை. சங்கடஹர சதுர்த்தி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

டிச 4, வெள்ளி: சதுர்த்தி. திருவிடை மருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. சோளிங்கர் நரசிம்மர் சிறப்பு வழிபாடு.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?