×

64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்

லலிதாம்பிகைக்கு சதுஷ்சஷ்டி கோடி யோகினி ஸேவிதாயை நமஹ என்று வஸின்யாதி வாக் தேவதைகளால் இயற்றப்பட்ட லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் உள்ளது. அந்த மூல யோகினிகள் 64 பேருக்கும் ஒடிஸா மாநிலத்திலுள்ள புவனேஷ்வருக்கு அருகேயுள்ள ஹிராபூர் எனும் ஊரில் தனித்தனியாக சந்நதி அமைந்துள்ளன.

இக்கோயில் மிகமிகப் பழமையானதால் சில யோகினிகளின் சிலைகள் சிதைந்துள்ளன. இந்த 64 யோகினிகளை தொடர்ந்து சித்திர வடிவில் ஆன்மிகம் பலன் இதழில் தருவதில் பெருமை கொள்கிறோம். ஏனெனில், இங்குள்ள ஓவியங்கள் அனைத்துமே தியான சித்திரங்கள் ஆகும்.

கருத்தாக்கம்:ந. பரணிகுமார்

ஓவியம்:  V.S. சாய் தருண்

Tags : yoginis ,
× RELATED 64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்