×

இந்த வாரம் என்ன விசேஷம்

அக் 17, சனி: பிரதமை. நவராத்திரி ஆரம்பம்.

அக் 18, ஞாயிறு: உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நதியில் சுவாமி சந்திரசேகரர் பவனி.

அக் 19, திங்கள்: குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கொலு தர்பார் காட்சி.

அக் 20, செவ்வாய்: சதுர்த்தி. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் ரதோத்ஸவம்.

அக் 21, புதன்: மதுரை ஸ்ரீவீரராகவப் பெருமாள் சிறப்பு அலங்காரக் காட்சி.

அக் 22, வியாழன்: சஷ்டி. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.

அக் 23, வெள்ளி: சப்தமி. அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகையம்மன் சிறப்பு அலங்காரக்காட்சி.

Tags :
× RELATED வலது மடியில் திருமகளை தாங்கும் நரஹரி