×

லியோ சிவகுமாரின் டெலிவரி பாய்

சென்னை: திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘டெலிவரி பாய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரிகடா நாயகியாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அசசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி வழங்கும் இந்தப் படத்தை சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி இயக்குகிறார். எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Tags : Leo Sivakumar ,Chennai ,Dindigul Leone ,Radhika Sarathkumar ,Bose Venkat ,Kali Venkat ,
× RELATED சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்