அனைத்து துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி..!

சாய்பாபா அருட்பிரசாதமாக வழங்கப்படும் உதி எனப்படும் விபூதி மிகச்சக்தி வாய்ந்தது. இருந்தாலும் கீழே உள்ள மந்திரம் சொல்லி வைத்துக் கொள்ள எல்லா துன்பங்களில் இருந்தும் காக்கும்.

Advertising
Advertising

மஹோ க்ராஹ பீடாம் மஹோத் பாத பீடாம்!

மஹா ரோக பீடாம் மஹா தீவ்ர பீடாம்!

ஹரத்யாசுதே த்வாரகாமாயி பஸ்ம நமஸ்தே!

குரு ஸ்ரேஷ்ட சாயீஸ்வராய!

ஸ்ரீகரம் நித்யம் சுபகரம் பரமம் பவித்ரம்!

மகாபாபஹரம் பாபா விபூதிம் தாரயாம்யஹம்!

பரமம் பவித்ரம் பாபா விபூதிம்!

பரமம் விசித்ரம் லீலா விபூதிம்!

பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதாதிம்!

பாபா விபூதிம் இதமஸ்ரயாமி!

சாய் விபூதிம் இதமஸ்ரயாமி!

ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாதாய நமஹ!!

மேலே கண்ட மந்திரம் சொல்ல கஷ்டமாக இருந்தால் கீழே உள்ள மந்திரம் சொல்லி விபூதி அணியலாம்.

பரமம் பவித்ரம் பாபா விபூதிம்!

பரமம் விசித்ரம் லீலா விபூதிம்!

பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதானம்!

பாபா விபூதிம் இதமஸ்ரயாமி!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Related Stories: