பலன் தரும் ஸ்லோகம் (குரு பலன் கிட்ட)

மோஹத்வஸ்த்யை வைணிகவையாஸகி

முக்யா:

ஸம்வின்முத்ரா புஸ்தக வீணாக்ஷகுணான்யம்

ஹஸ்தாம்போஜைர்பிப்ரத மாராதிதவந்த:

தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி

பொதுப்பொருள்: நாரதர், சுகர் முதலிய முனிவர்கள் தமது மோகம் தொலைய வேண்ட, சின்முத்திரை, புத்தகம், வீணை, அட்சமாலை இவற்றை கைகளில் தரித்த எந்த கடவுளை ஆராதித்தனரோ அந்த தட்சிணாமூர்த்தியை நேரில் காண்கிறேன். இத்துதியை வியாழக்கிழமை தோறும் துதித்து வந்தால் குருபலன் கிட்டும்.

Related Stories:

>