×

ஹாரர் கதை மர்மர்

சென்னை: தமிழ்சினிமா வரலாற்றில் புதிய முயற்சியாக உருவாகிறது மர்மர் படம். முதல்முறையாக ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் படமாக உருவாகியுள்ளது. ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கிய இந்த படத்தை, பிரபாகரன் எஸ்பிகே பிக்சர்ஸ் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாக்கியுள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டர் வைரலாகியுள்ளது. படம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Hemnath Narayanan ,Prabhakaran ,SPK Pictures ,Stand Alone Pictures International ,
× RELATED பிரபாகரனுடன் சீமான் உள்ள போட்டோ போலியானது: கரு.அண்ணாமலை