×

பலன் தரும் ஸ்லோகம் (கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)

திருக்கார்த்திகை தினத்தன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துதி.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலேயே நிவஸந்தி ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:

Tags :
× RELATED பலன் தரும் ஸ்லோகம்(கிரக தோஷங்கள் விலக )