×

பொரி உருண்டை

தேவையான பொருட்கள்:

பொரி - 500 கிராம்
வெல்லம் - 1 கப் ( நன்றாக பொடித்தது)
ஏலக்காய் - 3
தேங்காய் - சிறிதாக நறுக்கியது அரை கப்
தண்ணீர் - அரை கப்
வேர்க்கடலை - அரை கப்

செய்முறை:

வெல்லத்தை பாகு காய்ச்சவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் பொரியை கொட்டி, அதில் வேர்க்கடலை, தேங்காய், ஏலக்காய் சேர்க்கவும். காய்ச்சிய பாகுவை மெதுவாக இந்த கலவையில் ஊற்றி கிளறவும். வெது வெதுப்பாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.

Tags :
× RELATED கோலா உருண்டை சாப்பிடவே மதுரைக்கு போனேன்!