×

பலன் தரும் ஸ்லோகம் (திருமகள் திருவருள் கிட்டச்செய்யும் துதி)


ஸரஸிஜநிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்யசோபே|
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்||
  - கனகதாரா ஸ்தோத்திரம்.

பொதுப் பொருள்: தாமரைமலரில் வீற்றிருப்பவளே! கையில் தாமரையை கொண்டவளே! மிக வெண்மையான துகில், சந்தனம்
மாலை இவற்றால் அழகியவளே! இனியவளே, மதிப்பிற்குரிய ஹரிப்ரியே! மூவுலகிற்கும் ஐஸ்வர்யம் நல்குபவளே எனக்கு மனமுவந்து அருள்வாயாக!

(இத்துதியை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் திருமகள் திருவருள் கிட்டும்.)

Tags : Slocum ,Thirumakal Thiruvarul Kittachayum Pratiya ,
× RELATED பலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)