×

தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும் மழைபெய்யவும் நாம் செய்யவேண்டிய வழிபாடுகள் !!

உலகத்தில் நாம உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியமான விஷயங்களில் ஒன்று தண்ணீர்தான். வள்ளுவப்பெருந்தகை மழை அழைக்கிறது என்று கடவுளுக்கு அடுத்தபடியாக வைக்கின்றார். துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை என்னும் வள்ளுவர் ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார்.இந்த உலகத்தில் எல்லா தேவைகளுக்கும் தண்ணீர் மிக மிக அவசியம். தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் செய்ய இயலாது.அதனை உணர்ந்து கொண்டிருக்க கூடிய காலம் இந்த கோடைகாலத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறோம் . பூமியில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி விட்டிருக்கிறோம். இப்படியே காலம் சென்றால் இந்த பூமியினுடைய நிலைமை என்ன ஆகும். நம்முடைய நாடும் சீக்கிரம் தண்ணி தீர்ந்துவிட்ட நாடாக உலக அரங்கின் மத்தியில் போய் நிற்கக் கூடிய காலம் ரொம்ப தூரத்தில கிடையாது. நாம் இந்த தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துவோம் சிக்கனமாக பயன்படுத்தலாம் என தெரிந்துக்கொள்வது மிக அவசியமானதாகும்.

இந்த உலகத்திற்கு மழை வளத்தை பெற்றுத் தரக்கூடிய ஒரு நல்ல அருமையான பதிகத்தை சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த திருத்தலம் நந்தி அருள் புரிந்த திருத்தலம் விநாயகப்பெருமான் குளம் வெட்டிய திருத்தலம் 12 வேலி நிலத்திற்காக இறைவன் மழை பெய்விக்கும் தவிர்த்தும் காட்டிய திருத்தலம் அந்த தளம் தான். இந்த திருத்தலத்தில் மிக உயர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் மழை பெய்யும் மழை தவிர்க்கும் அருளிய பெருமானே போற்றி புகழ்ந்து பாடிய ஒரு அற்புதமான காவியம். அன்றாடம் பாராயணம் பண்ணி சுவாமிகள் அருளிய பதிகம் ஆக வைரமுத்து மாமழை மறந்து வயலில் நீரை மாநிலங்களுக்கும் இயக்க மற்றும் எங்களை என்ன ஒளிக்குள் பெண் முகிலாய் பரந்து எங்கும் பெய்யும் மழை பெருவெள்ளம் தவிர்த்து பெயர்ந்தும் பண்ணிக்கொண்டு அருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் கூறியுள்ளார்.

ராமாயணத்தில் இருக்கக்கூடிய சுந்தரகாண்டத்தை படித்தால் நல்ல மழை வளம் கிடைக்கும். மஹாபாரதத்தில் வரக்கூடிய விராட பருவத்தில் நல்ல மழை வளம் கிடைக்கும். இசை கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தால் அல்லது கற்று இழந்தவர்களாக இருந்தாலும் அவனின் ஒரு ராகத்தை பாடினால் நல்ல மழை வளம் கிடைக்கும். காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்தால் நமக்கு நல்ல மழை வளம் கிடைக்கும். மழை வளம் பெறுவதற்கு எத்தனை விதமான வழிபாடுகளையும் மிக முக்கியமான இன்னொரு விஷயம் மரங்களை வளர்ப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதனால்தான் நம் முன்னோர்கள் யாவரும் மழையின் மகத்துவத்தையும் மரங்களின் நன்மைகளைப்பற்றியும் நமக்கு கூறியுள்ளனர். எனவே முடிந்தவரை நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.


Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?