பலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)

ஈசா’னாம் ஜகதோஸ்ய வேங்கடபதேர்

விஷ்ணோ: பராம் ப்ரேயஸீம்

தத்வக்ஷஸ்த்தலநித்யவாஸர-ஸிகாம்

தத்க்ஷாந்தி ஸம்வர்த்தினீம்

பத்மாலங்க்ருத பாணிபல்லவயுகாம்

பத்மாஸனஸ்த்தாம் ச்’ரியம்

வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்

பகவதீம் வந்தே ஜகந்மாதரம்

                -  பத்மாவதீ ஸ்துதி

அனைத்து கடவுள்களுக்கும் கடவுளான அந்த ஏழுமலையில் வாழும் மன் நாராயணனாகிய வெங்கடேசருக்கு ப்ரியமானவளும், எப்பொழுதும் மந் நாராயணனின் மார்பில் உறைபவரும், த்ருப்தியை பெருக்குபவளும், புதிதாய் பூத்த தாமரை பூ போன்ற கரங்களுடன் அந்த தாமரை பூவிற்கே அலங்காரமாய்மென்மையான பாதங்களுடன் தாமரையில் வீற்றிருப்பவளும், தாய்க்கே உரித்தான அன்பு, கருணை போன்ற குணங்களுடன் விளங்கும் இந்த உலகிற்கே தாயான பத்மாவதியை வணங்குகிறேன். இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் ஆனந்தமும் செல்வமும் பெருகும்.

Related Stories: