பலன் தரும் ஸ்லோகம் (நன்மைகள் பெருக, துயரங்கள் விலக...)

ஆதாரே ப்ரதம ஸஹஸ்ர கிரண தாராதிப ஸவாலயே

மாஹேயோ மணி பூரகே ஹ்ருதி புத கண்டேச வாசஸ் பதி
Advertising
Advertising

ப்ரூமத்யே ப்ருகு நந்தன தினமணே புத்ர த்ரிகூடஸ்தலே

நாடீ மர்மஸு ராஹு கேது குளிகர: குர்யாத் ஸதா மங்களம்.

- நவக்ரக ஸ்லோகம்

பொதுப் பொருள்: மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டானத்தில் சந்திரனும் மணிபூரகத்தில் சீர்மிகு அங்காரகனும் அநாகத்தில் புதனும் விசுத்தியிலே குருவும் சுக்கிர பகவான் ஆக்ஞையிலும் சனி பகவான் சுழிமுனையிலும் நாடிதனில் ராகுவும் மர்மக் குறிதனில் கேது பகவானும் நின்று எங்களுக்கு எப்போதும் நன்மைகளைப் பெருக்கட்டும் எங்கள் துயரங்களை விலக்கட்டும்.(இத்துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும்.)

Related Stories: