பலன் தரும் ஸ்லோகம் : (புகழ் கிட்ட...)

அபாதம் ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்

முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந்நீலபாஸம்
Advertising
Advertising

ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரௌ கட்ககேடே கதாக்யாம்

ஸக்திம் தாநபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.

மூலம்: ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர்புவஸ்ஸுவ:பதயே பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.

பொதுப்பொருள்.

இரண்யாட்சன் கவர்ந்து சென்ற பூமிதேவியை வராஹ முகம் தாங்கி திருமால் கடல்நடுவே சென்று அவனை அழித்து மீட்டார். திருமால் வராஹராக அவதரித்த இந்நந்நாளில் 24042019 (வராஹ ஜெயந்தி) அவரை ஆராதித்தால் புகழ் கிட்டும்.

Related Stories: