×

தெலங்கானா ஆந்திராவுக்கு சிம்பு நிதியுதவி

சென்னை: ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையான மழை வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் உள்பட பலரும் நிதியுதவி வழங்கினர். இந்நிலையில் நடிகர் சிம்பு, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 லட்சம் வழங்கியுள்ளார்.

The post தெலங்கானா ஆந்திராவுக்கு சிம்பு நிதியுதவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simbu ,Telangana Andhra ,Chennai ,Andhra, Telangana ,Chiranjeevi ,Maheshbabu ,Balakrishna ,Bhavan Kalyan ,Allu Arjun ,Prabas ,Andhra ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராக்கெட் டிரைவர் படத்தில் டிராபிக் போலீஸ் வேடத்தில் சுனைனா