முந்திரி நொக்கல்

தேவையான முந்திரியை அப்படியே முழுதாக எடுத்து அவனிலோ சூடான வறட்டு கடாயிலோ போட்டு வைக்கவும். ஒரு கப் முந்திரிக்கு நாலு அல்லது ஐந்து ஸ்பூன் சர்க்கரை போதும். சர்க்கரையை மிக மிகக் குறைவாக நீர் விட்டு அடுப்பில் பாகு காய்ச்சவும். பாகு நன்கு திக்காக ஆனதும் (இரட்டை கம்பி பாகு) அதில் முந்திரிகளைப் போட்டு கை விடாமல் பிரட்ட, சர்க்கரை நீரெல்லாம் வற்றி ஒவ்வொரு பருப்பிலும் சர்க்கரை அப்பிக் கொள்ளும். இது செய்வதற்கும் மிகச் சுலபம்.

Related Stories: