×

அஞ்சலியின் 50வது படம்

ஐதராபாத்: கடந்த 2006ல் தெலுங்கில் திரைக்கு வந்த ’போட்டோ’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், அஞ்சலி. தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் திரைப்
படங்களிலும், வெப்தொடர்களிலும், விளம்பரங்களிலும் நடிக்கும் அவர், தற்போது ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’, ‘கேம் சேஞ்சர்’, ‘ஏழு கடல் ஏழு மலை’ உள்பட சில படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் அவர் நடித்திருக்கும் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ என்ற படம், அவரது நடிப்பில் உருவாகியுள்ள 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவா துர்லபதி இயக்கியுள்ள இப்படம் இன்று திரைக்கு வருகிறது.

The post அஞ்சலியின் 50வது படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anjali ,Hyderabad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்