வில்லேந்திய சனீஸ்வரர்

கரந்தையில் உள்ள சிதாநந்தேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் மேற்கு திசையில் சனி பகவானுக்கு சிறு சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிபகவான் நின்ற கோலத்தில் மேல் கையில் அம்பும், வில்லும் பிடித்து, கீழ் வலக்கையில் திரிசூலம் ஏந்தி, இடக்கையில் வரத முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.

Related Stories: