விலகிய கருடாழ்வார்

பொதுவாக விஷ்ணு ஆலயங்களில் சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் நெல்லை மாவட்டம் தென்திருப்பேரையில் கருடன் சந்நதி சற்று விலகி இருக்கிறது. நந்தனாருக்கு நந்தி விலகியதுபோல, நம்மாழ்வார் பாசுரம் பாடியதால் கருடாழ்வார் வடக்குப் புறமாக நகர்ந்து எழுந்தருளியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Related Stories: