திருத்துறைப்பூண்டி ராமர்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் பகவான் கிருஷ்ணன் பிறந்ததினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்திவிழா நடைபெற்றது.

காலையில்  சுவாமிக்கு திருமஞ்சனம், மாலை உறியடி, இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் போல் அலங்காரம் செய்து உறியடி வைபவத்திற்கு அழைத்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: