சிவன் கோயில்களில் சடாரி

பொதுவாக பெருமாள் கோயில்களில்தான் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கும் முறை காணப்படும். ஆனால் சில சிவதலங்களிலும் சடாரி  வைக்கப்பட்டு வருகிறது. திருக்காளகஸ்தி சிவன் கோயில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், சுருட்டப்ம்பள்ளியில் உள்ள சிவன் கோயில் ஆகிய சிறு  தலங்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கப்படுகிறது. இந்த முறை இறைவன் ஒருவனே என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

Related Stories: