வேத மரங்கள்

ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியும் என்பதை உணர்ந்த வேதங்கள் சிவபெருமானை அணுகி ‘‘பெருமானே! அனைத்தும் ஒடுங்கி விடும் பிரளய காலத்தில், நாங்கள் அழியாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டன. அதற்குச் சிவபெருமான் ‘‘வேதங்களாகிய நீங்கள் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மர வடிவில் நின்று தவமியற்றுங்கள்’’ என்று கூறினார். அதன்படி வேதங்கள் வில்வ விருட்சத்தின் வடிவத்தில் தவம் புரியும் திருத்தலமான திருவைகாவூருக்கு ‘‘வில்வாரண்யம்’’ என்ற பெயரும் உண்டு.

Advertising
Advertising

Related Stories: