ராகவேந்திரா சுவாமி ஆராதனை பெருவிழா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேதை சாலை கீழசிங்களாந்தியிலுள்ள ஸ்ரீராகவேந்திரா சுவாமி 347ம் ஆண்டு ஆராதனை பெருவிழா நடைபெற்றது. காலையில் கோ பூஜை, கணபதி ஹோமம், அபிஷேகஆராதனை, மங்கள ஆராதனை, அன்னதானம், ஆண்மீக சொற்பழிவு போன்றவை நடைபெற்றது. இதில் ஸ்ரீராகவேந்திரா சுவாமி அறக்கட்டளை நிறுவனர் ஜெகதீசன், டாக்டர் ராஜா, அதிமுகநகர செயலாளர் சண்முகசுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: