பலன் தரும் ஸ்லோகம் : (சகல காரிய ஸித்தி பெற...)

கனகமண்டல மண்டித ஷண்முகம் வநஜராஜவிராஜித லோசநம்

நிஸித சஸ்த்ர ஸ்ரீஸநதாரிணம் ஸரவணோத்பவமீஸஸுதம் பஜே
Advertising
Advertising

ஸ்ரீ ஸுப்ரமண்ய மந்த்ரம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸம் சரவணபவாய ஸ்வாஹா,

பொதுப்பொருள்:

முருகப் பெருமானது இந்த ஆறெழுத்து மந்திரத்திற்கு ஹ்ரீம் எனும் அம்பிகையின் மாயா பீஜம் முன்னோடியாக அமைந்துள்ளது. எனவே, இது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் மஹா மந்திரமாகும். சக்தி பீஜத்தோடு இணைந்திருப்பதால் சகல காரிய ஸித்திகளையும் அளிக்க  வல்லது.

(ஆடிக் கிருத்திகை) (5.8.2018) அன்று மனமுருகி இத்துதியை பாராயணம் செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

Related Stories: