×

திசை மாறியுள்ள அம்மன் சிலை

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகில் உள்ளது கொல்லங்குடி என்னும் கிராமம். இங்கு வெட்டுடையார் காளி அம்மன் கோயில் இருக்கிறது.  இக்கோயிலில் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவதே அம்மன் சிலை இருக்கும் திசைதான். பொதுவாக, கோயில்களில் அம்மன் மற்றும் சாமி சிலைகள் கிழக்கு  நோக்கி இருக்கும். ஆனால், இங்கு மட்டும் அய்யனாரின் சிலை கிழக்கு நோக்கியும், காளியம்மனின் சிலை மேற்கு நோக்கியும் காணப்படுகிறது. இந்த அமைப்பு  வேறு எங்கும் காண முடியாததாகும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்