இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி ஒரு சில தெலுங்கு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்திற்கு புதிய படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக நானி நடிக்க உள்ளாராம். அடுத்த வருடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
The post டான் படத்தின் இயக்குனருடன் இணையும் நானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.