தற்போது இந்தியன்- 2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த மாதத்தோடு மொத்த படப்பிடிப்பு முடிவடையப்போகிறதாம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போதே வெளிநாட்டில் கிராபிக்ஸ் பணிகளையும் தொடங்கி இருக்கும் இயக்குனர் ஷங்கர், இந்தியன்-2 படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிடுவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
The post பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இந்தியன் 2 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.