×

மது விற்ற பெண் கைது

கெங்கவல்லி, ஜூலை 30:வீரகனூர் எஸ்ஐ தினேஷ்குமார் தலைமையில் போலீசார் வேப்பம்பூண்டி ஏரிக்கரையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராசாத்தி என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்து, ராசாத்தியை கைது செய்தனர்.

The post மது விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Veeraganur SI Dinesh Kumar ,Veppampoondi lake ,Rasathi ,Dinakaran ,
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து