×

அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருவாரூர்: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சோதனைக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை.

The post அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Adimuka ,Edappadi Palanisami ,Thiruvarur ,BJP ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி