×

சொல்லிட்டாங்க…

பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்திய அரசியலமைப்பை திருத்தி எழுதி வருகின்றனர். பாஜ எவ்வளவு முயற்சித்தாலும், இந்திய அரசியலமைப்பை மாற்ற நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். :- காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
சட்டமன்றத் தேர்தலின் போது தொகுதி பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தாமதமும் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலும் தான் தோல்விக்கு வழிவகுத்தது. இதே தவறு உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நடக்கக்கூடாது. :- உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Baja ,R. S. S ,India ,Congress ,National President ,Mallikarjuna Karke ,Assembly elections ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி