×

கடலூர்: காலணி ஆலைக்கு நிலம் எடுக்க தடை

கடலூர் : கடலூர் கொடுக்கம்பாளையத்தில் காலணி ஆலை அமைக்க நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை விதித்தது. நிலத்தை ஒப்படைப்பது குறித்து விவசாயிகள் முடிவு செய்யும் வரை நிலம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

The post கடலூர்: காலணி ஆலைக்கு நிலம் எடுக்க தடை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,ICourt ,Eicourt ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!