×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வழியே நடைபெறுகிறது. ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கட்சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Dimuka District Secretaries ,Stalin ,Chennai ,Orani ,Tamil Nadu ,K. ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி