×

நாகர்கோவில் அருகே ரயில் வழித்தடம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதம்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரயில் வழித்தடம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதமானது. கோவை நாகர்கோவில் விரைவு ரயில், ராமேஸ்வரம் நாகர்கோவில் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம். சென்னை கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமானது.

The post நாகர்கோவில் அருகே ரயில் வழித்தடம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,NAGARGO ,NAGARCO ,Goa Nagargo ,Rameshwaram Nagargo ,Chennai Kanyakumari ,Nakarko ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!