×

ரயிலில் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை; கடலூர், மயிலாடுதுறை நிகழ்ச்சிகளை முடித்து முதல்வர் ஸ்டாலின் ரயிலில் சென்னை திரும்பினார். முதல்வர் மயிலாடுதுறையிலிருந்து சோழன் விரைவு ரயில் மூலம் எழும்பூர் வந்துள்ளார். எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல்வருக்கு எம்பி, எம்எல்ஏக்கள், திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

The post ரயிலில் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chennai ,K. Stalin ,Stalin ,Cuddalore ,Mayiladudhara ,Chief Minister ,Ulampur ,Chozhan Rapid Train ,Mayiladu ,Dhimugavins ,Rampur Railway Station ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!