×

குழந்தைகள் 7 வயதைக் கடந்த பிறகு ஆதார் புதுப்பிக்க வேண்டும்: ஆதார் ஆணையம் தகவல்

சென்னை: 5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும். பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post குழந்தைகள் 7 வயதைக் கடந்த பிறகு ஆதார் புதுப்பிக்க வேண்டும்: ஆதார் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Aadhaar Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!