×

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

The post திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Trichy Punjpur Bus Terminal ,Minister K. N. Nehru ,Trichy ,Kissing Artist ,Md. ,Trichy Punjab ,Karunanidhi Integrated Bus Terminal ,Minister ,K. N. Nehru ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...