×

நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை தீயணைப்பு வீரர்கள் பைபர் படகு மூலம் தேடி வருகின்றனர்.

The post நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cooum river ,Napier bridge ,Chennai ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...