×

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. 5% ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித் துறை மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். சிவில் பொறியாளர், தரவு பதிவு அலுவலர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.

The post ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,State Project Director ,School Education Department ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!