×

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்

சென்னை: அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்! செலுத்தியுள்ளார். நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

The post கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் appeared first on Dinakaran.

Tags : Academic Eye Open Bardalaivar Kamarasar ,Mu ,Stalin ,Chennai ,Mu. K. Stalin ,Akhiq Gakh ,Kamarasar ,Pradhan ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி