×

ஓரணியில் தமிழ்நாடு -77.34 லட்சம் உறுப்பினர்கள்

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் 77,34,937 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் 49,11,090 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 41% பேர் திமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

The post ஓரணியில் தமிழ்நாடு -77.34 லட்சம் உறுப்பினர்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Orani ,Chennai ,Dimuka ,Tamil Nadu Movement ,K. Stalin ,Dimugh ,Karur ,Dimughal ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி