- புத்தகம் திருவிழா
- ஓசூர்
- கிருஷ்ணகிரி
- மாவட்டம்
- வருடாந்திர புத்தகத் திருவிழா
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
- மாவட்ட நிர்வாகம்
- ஒசூர்

ஓசூர்: ஓசூரில் 14வது ஆண்டாக நடைபெறும் புத்தக திருவிழாவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் இப்புத்தக திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
The post ஓசூரில் புத்தக திருவிழா தொடக்கம் appeared first on Dinakaran.
